Divisional Secretariat
Poonakary Fort
Sankuppidy Bridge

எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

பிரதேச செயலாளர்

IMG 90253f20ae1c871eec3e0d6754371e29 V Copy  பெயர் திரு. எஸ். சி. கிருஷ்ணேந்திரன்
தகுதி  B.Sc
பணி வரலாறு
  • SLAS - Cadet (2006.10.02 To 2006.12.31)

  • உதவி பிரதேச செயலாளர்-பிரதேச செயலகம், கிண்ணியா (2007.01.01 -2011.10.05)

  • பிரதேச செயலாளர்-பிரதேச செயலகம், கிண்ணியா( 2011.10.06 - 2014.11.20)

  • உதவி மாவட்டசெயலாளர் மாவட்ட செயலகம், கிளிநொச்சி(2014.11.20 - 2015.03.19)

  • பிரதேச செயலாளர்-பிரதேச செயலகம், பூநகரி (2015.03.20 முதல் இன்று வரை)

தொலைபேசி எண் Tel :021 206 0801 Mobile:+94 77 984 4875

உதவி பிரதேச செயலாளர்

 DSC 0762 பெயர் திருமதி. பி . கிரிஜா
தகுதி

B.A(Geography Spl.)

Diploma in Public Administration

பணி வரலாறு
  • SLAS - Cadet  (2017.01.23 - 2018.02.22)
  • உதவிச் செயலாளர், சப்ரகமுவ மாகாண சபை (2018.02.22 To 2018.09.17)
  • உதவி பிரதேச செயலாளர்-பிரதேச செயலகம் , பூநகரி (2018.09.17 முதல் இன்று வரை)

தொலைபேசி எண் Tel :021 206 0806  Mobile:+94  77 830 5391

கணக்காளர்

 Acct பெயர் திருமதி ஏ. சுஜேஷ்கா
தகுதி  B.B.A(Hons)
பணி வரலாறு
  • மாநகர சபை, யாழ்ப்பாணம் (2015.11.23 -16.06.2019)
  • பிரதேச செயலகம் , பூநகரி (2019.06.17 முதல் இன்று வரை)
தொலைபேசி எண் Tel : 021 206 0818 Mobile: +94 77 636 5727

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

பெயர்

திரு. எஸ். அருட்செல்வன்

தகுதி  B.Sc. University of Jaffna
பணி வரலாறு
  • சுகாதார பார்வையாளர் MOH அலுவலகம், சாவகச்சேரி (1991.04 - 1995.05.01)
  • பட்டதாரி பயிலுனர் பிரதேச செயலகம், கண்டாவளை (1995.05.02-1997.07.13)
  • அபிவிருத்தி உத்தியோகத்தர்- மாவட்ட திட்டமிடல் செயலகம், மட்டக்களப்பு(1997.07.14 -2006.02.01)
  • அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், மண்முனை வடக்கு(2006.02.02- 2008.07.31)
  • அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், கொரலைப்பற்று(2008.09.01- 2009.06.21)
  • உதவி திட்டமிடல் பணிப்பாளர்-பிரதேச செயலகம், கொரலைப்பற்று (2009.06.22-2011.10.05)
  • உதவி திட்டமிடல் பணிப்பாளர்-பிரதேச செயலகம்,கண்டாவளை(2011.10.06- 2013.07.04)
  • உதவி திட்டமிடல் பணிப்பாளர்-பிரதேச செயலகம்,பச்சிலைப்பள்ளி (2013.07.05-2017.11.30)
  • உதவி திட்டமிடல் பணிப்பாளர்-பிரதேச செயலகம்,பூநகரி(2017.12.01 முதல் இன்று வரை)
தொலைபேசி எண் Tel : 021 206 0812  Mobile:+94 71 352 2761

நிர்வாக உத்தியோகத்தர்

   AO பெயர் திருமதி எஸ். ஜெயஸ்ரீ
தகுதி GCE A/L
பணி வரலாறு
  • முகாமைத்துவ உதவியாளர் - பிரதேச செயலகம்,பச்சிலைப்பள்ளி(1992 - 2007)
  • நிதி உதவியாளர்- பிரதேச செயலகம்,பச்சிலைப்பள்ளி(2008 - 2014)
  • நிர்வாக உத்தியோகத்தர்- பிரதேச செயலகம்,பூநகரி (2014 முதல் இன்று வரை)
தொலைபேசி எண் Tel : 021 206 0807  Mobile:+94 77 153 8374
   

நிர்வாக கிராம அலுவலர்

  AGN பெயர்  திரு. எம் . சந்திரபாலன்
தகுதி  GCE A/L
பணி வரலாறு
  • கிராம அலுவலர்- பிரதேச செயலகம்,பூநகரி (1999.02.16 - 2008.08.26)
  • கிராம அலுவலர்- பிரதேச செயலகம்,பச்சிலைப்பள்ளி (2008.08.27 - 2018.10.25)
  • நிர்வாக கிராம அலுவலர்- பிரதேச செயலகம்,பூநகரி(2018.10.26 முதல் இன்று வரை)
தொலைபேசி எண்

Tel : 021 228 4508  Mobile:+94 77 340 0452

  

பதவி

அனுமதி வழங்கப்பட்ட 
ஆளணி

தற்போது
உள்ள ஆளணி

பிரதேச செயலாளர்

1

1

உதவிப் பிரதேச செயலாளர்

1

1

கணக்காளர்

1

1

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

1

1

நிர்வாக உத்தியோகத்தர்

1

1 (பதில் கடமை)

நிர்வாக உத்தியோகத்தர்(கிராம அலுவலர்)

1

1

மொழி பெயர்ப்பாளர் (சிங்களம்-தமிழ்)

1

0

மேலதிக மாவட்டப் பதிவாளர்*

1*

1*

அபிவிருத்தி உத்தியோகத்தர்

5

5

அபிவிருத்தி உத்தியோகத்தர் (அபிவிருத்தி)

28

26

தொழில்நுட்ப உத்தியோகத்தர்

1

0

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்

20

16

கிராம அலுவலர்

19

15

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்

1

1

தொழில்நுட்ப உதவியாளர்

1

0

சாரதி

2

2

அலுவலக பணியாளர்

5

3

 

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top